எண்ணம் போல் வாழ்க்கை

நீ எதை எண்ணுகின்றாயோ அது போலவே ஆவாய். நல்லதை நினைக்கின் நல்லதே நடக்கும். தீயவை நினைக்கின் தீயவையே நடக்கும். 
அதனாலேயே மனதால் கூட பிறருக்கு தீங்கு நினைக்கவேண்டாம் என்று முன்னோர்கள் கூறினார்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பில்லி,சூனியம் யாரிடம் பலிக்காது.